திருச்சியில் இல்லை; ஆனால் அரசியலுக்கு வருவேன்: லாரன்ஸ்
சென்னை, ஜூலை 1- திருச்சி கிழக்கு தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ள நடிகர் ராகவா லாரன்ஸ், மற்ற ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவேன் எனக்கூறியுள்ளார்
Read More